தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால்காய்ச்சிய பானையின் அடியிற்பற்றிய பாற்பற்று ; தலையில் தோன்றும் பொடுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரசில் தோன்றும் பொடுகு. Loc. 2. Scurf, dandruff on the head;
  • பால்காய்ச்சிய பனையின் அடியிற் பற்றிய பாற்பற்று. (யாழ்.அக.) 1. Crease of milk adhering to the vessel in which milk is boiled ;

வின்சுலோ
  • ''s.'' Seum from boiling milk. ''(c.)''
  • ''s.'' Sediment of milk adher ing to a vessel by boiling in it from day to day. 2. See சுண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் +. 1.Crease of milk adhering to the vessel in whichmilk is boiled; பால்காய்ச்சிய பானையின் அடியிற்பற்றிய பாற்பற்று. (யாழ். அக.) 2. Scurf, dandruffon the head; சிரசில் தோன்றும் பொடுகு. Loc.