தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாற்குடங்கள் கொண்ட காவடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாற்கலசங்கள் கொண்ட காவடி. A kāvaṭi with vessels full of milk;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பால்கொண்டுபோகுங் காவடி.

வின்சுலோ
  • ''s.'' Milk, carried with cere mony under a canopy to be presented to an idol. This is commonly done at the Palney festivals. See காவடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akāvaṭi with vessels full of milk; பாற்கலசங்கள் கொண்ட காவடி.