தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு கடல்களுள் பால்மயமான கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம். பாற்கடற் பனிமதி போல (சீவக. 3035). Ring-shaped ocean of milk, one of eḻu-kaṭal, q. v.;

வின்சுலோ
  • ''s.'' The sea of milk. See கடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் +. [K.hālugaḍalu.] Ring-shaped ocean of milk, oneof eḻu-kaṭal, q. v.; ஏழுகடல்களுள் பால்மயமானசமுத்திரம். பாற்கடற் பனிமதி போல (சீவக. 3035).