தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது ; இடபராசி ; மழைப்பாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடபம். (பிங்.) 1. Bull;
  • இடபராசி. (திவா.) 2. Taurus of the zodiac;
  • பொதியெருது. (யாழ். அக.) 3. Pack-ball;
  • மழைப்பாட்டம். (ஈடு, 4, 5, 2, ஜீ.) 4. Heavy shower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bull, இடபம்; 2. Taurus of the Zodiac; 3. a pack-ox, பொதி யெருது; 4. v. n. of பாறு v.

வின்சுலோ
  • [pāṟl] ''s.'' Bull இடபம். 2. Taurus of the Zodiac, இடபவிராசி. 3. A pack-ox, பொதியெருது. (சது.) 4. See பாறு, ''v.''
  • ''v. noun.'' Running, ஓடல். 2. Fighting, பொருதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பாறு-. 1. Bull; இடபம். (பிங்.) 2. Taurus of the zodiac; இடபராசி.(திவா.) 3. Pack-bull; பொதியெருது. (யாழ். அக.)4. Heavy shower; மழைப்பாட்டம். (ஈடு, 4, 5, 2,ஜீ.)