தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய தோற்றமுள்ள பக்கம். (W.) Outside or right side of a cloth, opp. to kuruṭṭu-vaḷam;

வின்சுலோ
  • ''s.'' Out side, or best side of a cloth, &c--oppos. to குருட்டு வளம். See குருட்டுப்பக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Outside or right side of a cloth, opp. to kuruṭ-ṭu-vaḷam; சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடியதோற்றமுள்ள பக்கம். (W.)