தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரித்து நோய் தீர்ப்போன் ; மதிப்பிடுவோன் ; மேலதிகாரி ; அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன். 2. A sorcerer who finds out hidden treasure;
  • மந்திரித்து நோய்தீர்ப்போன். 1. One who effects cures by uttering charms;
  • மதிப்பிடுவோன். 3. Estimator, surveyor;
  • மேலதிகாரி. 4. Superior officer; superintendent;

வின்சுலோ
  • ''s.'' An enchanter for effecting cures, &c. 2. A person select ed by a sorcerer to find out hidden treasure. ''For particulars see'' அஞ்சனம். ''and'' அஞ்சனத்திரயம். 3. An estimator, ins pector, supervisor, overseer, surveyor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பார்வை +. (W.) 1. One who effects curesby uttering charms; மந்திரித்து நோய்தீர்ப்போன்.2. A sorcerer who finds out hidden treasure;அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன். 3. Estimator, surveyor; மதிப்பிடுவோன். 4. Superiorofficer; superintendent; மேலதிகாரி.