தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவழ்சாதிப் பிள்ளை ; விலங்கின் குட்டி ; பறவைக்குஞ்சு ; பார்ப்பனச்சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறப்பவற்றின் இளமை. (தொல். பொ. 559.) 1. Fledgling;
  • தவழ்பவற்றின் இளமை. (தொல். பொ. 560.) 2. Young of the tortoise, frog, toad, lizard, etc.;
  • விலங்கின் குட்டி. (பிங்.) 3. Young of quadrupeds;
  • பார்ப்பனச்சாதி. ஆறும்...பார்ப்பியற் கூறும் (தொல். பொ. 75, உரை). The Brāhmin caste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the young of animals; 2. young of frogs, toads, lizards etc.; 3. young of the feathered races; 4. young of deer, a fawn; 5. see பாப்பு & பார்.

வின்சுலோ
  • [pārppu] ''s.'' The young of animals, living on trees, as the ape, &c., கோட்டில்வா ழ்விலங்கின்பிள்ளை. 2. Young of frogs, toads, lizards, and others of this tribe. தவழ்சாதிப்பி ள்ளை. 3. Young of the feathered and flying races, பறவைக்குஞ்சு. 5. Young of deer, a fawn, மரன்கன்று. (சது.) 6. See பாப்பு and பார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பார்-. 1. Fledgling;பறப்பவற்றின் இளமை. (தொல். பொ. 559.) 2.Young of the tortoise, frog, toad, lizard, etc.;தவழ்பவற்றின் இளமை. (தொல். பொ. 560.) 3.Young of quadrupeds; விலங்கின் குட்டி. (பிங்.)
  • n. < பார்ப்பனன். TheBrāhin caste; பார்ப்பனச்சாதி. ஆறும் . . . பார்ப்பியற் கூறும் (தொல். பொ. 75, உரை).