தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதம்வல்ல அந்தணன் வேள்விவேட்டலாற் பெறும் பெருமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 9, ) Theme describing the greatness of a learned Brahmin, attained through the performance of sacrifices;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Puṟap.) Theme describing the greatnessof a learned Brahmin, attained through theperformance of sacrifices; வேதம்வல்ல அந்தணன்வேள்விவேட்டலாற் பெறும் பெருமையைக் கூறும்புறத்துறை. (பு. வெ. 8, 9.)