தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பனர் குடியிருக்கு மிடம் (நன்.377, மயிலை.) Quarters where Brahmins live;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்ப்பார்சேரி.

வின்சுலோ
  • ''s.'' A brahman village.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பார்ப்பனன் +. Quarters where Brahminslive; பார்ப்பனர் குடியிருக்கு மிடம். (நன். 377, மயிலை.)