தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி தொடர்பானது ; நிலங்களில் இருந்து பெறும் ஊதியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமிசம்பந்தமானது. 1. That which pertains to the earth;
  • நிலங்களிலிருந்து பெறும் ஊதியம். (சுக்கிரநீதி, 97.) 2. Income derived from lands;
  • பூமி. (சூடா.) 3. Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாரீத்திபம், s. the earth, the world, பூமி; (see பிருதுவி). பார்த்திவன், a King.

வின்சுலோ
  • [pārttivam] ''s.'' [''Sometimes'' பார்த்திபம்.] Earth, world, பூமி; [''ex'' பிருதுவி, the ele ments.] W. p. 53. PART'HIVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Thatwhich pertains to the earth; பூமிசம்பந்தமானது. 2. Income derived from lands; நிலங்
    -- 2617 --
    களிலிருந்து பெறும் ஊதியம். (சுக்கிரநீதி, 97.) 3.Earth; பூமி. (சூடா.)