தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; நோக்குதல் ; அறிதல் ; எதிர்பார்த்தல் ; விரும்புதல் ; தேடுதல் ; வணங்குதல் ; மதித்தல் ; கவனித்தல் ; மேற்பார்த்தல் ; பார்வையிடுதல் ; மருந்து முதலியன கொடுத்தல் ; மந்திரித்தல் ; கருதுதல் ; கடைக்கணித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவனித்தல். 9. To heed, pay attention to;
  • பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 11. To peruse, look through, revise;
  • மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். Colloq. 8. To estimate, value;
  • மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான். 10. To look after, take care of, manage, superintend;
  • மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். 12. To treat, administer medicine;
  • மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரிகன் பார்க்கவேணும். 13. To charm away by incantations exorcise;
  • கருதுதல். 14. To intend, design, attempt, purpose, aim at;
  • கடைக்கணித்தல். பார்ததொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663). 15. To look at with compassion;
  • கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65). 1. To see, look at, view, notice, observce;
  • ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள், 676). 2. To examine, inspect, search into, scrutinise;
  • அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 3. To know;
  • எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 4. To look for, expect;
  • விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 5. To desire, long for;
  • தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20). 6. To search for, seek;
  • வணங்குதல். (சூடா.) 7. To worship;

வின்சுலோ
  • --பார்ப்பு, ''v. noun.'' [''poetic'' பார்வல்.] Seeing, looking, beholding, su perintending, managing, worshipping, &c. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். 13. To charm away by incantations,exorcise; மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரிகன் பார்க்கவேணும். 14. To intend, design,attempt, purpose, aim at; கருதுதல். 15. Tolook at with compassion; கடைக்கணித்தல். பார்த்தொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663).