தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிருகுவின் வழித்தோன்றலான சுக்கிரன் ; பரசுராமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Lit., a descendant of Bhrgu. [பிருகுவின் வழித் தோன்றல்].
  • சுக்கிரன். நுங்கள் முதற்குரு பார்க்கவன் (கந்தபு. சுக்கிர. 13). 2. Venus;
  • பரசுராமன். (யாழ்.அக.) 3. Parašurāma;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Venus, as son of பிருகு, சுக்கிரன்; 2. a name of Parasurama; 3. Siva, சிவன். பார்க்கவம், one of the 18 upapuranas as made by பார்க்கவன். பார்க்கவி, Parvathi; 2. Lakshmi.

வின்சுலோ
  • [pārkkavaṉ] ''s.'' Venus, or the regent of that planet, as son of பிருகு, சுக்கிரன். 2. A name of பரசுராமன். W. p. 618. B'HARGAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhārgava.Lit., a descendant of Bhṛgu. [பிருகுவின் வழித்தோன்றல்] 1. Venus; சுக்கிரன். நுங்கள்முதற்குருபார்க்கவன் (கந்தபு. சுக்கிர. 13). 2. Parašurāma;பரசுராமன். (யாழ். அக.)