தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடுதலைப்பத்திரம். (W.) 1. Release deed;
  • பாகபத்திரம் 3. Partition deed;
  • பிரிவினை. 2. Partition, division;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாரிகத்து, s. (Ar.) an acquittal, a release, விடுதலைப்பத்திரம்.

வின்சுலோ
  • [pārīkttu ] . See பாரிகத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. farīgh-khatti. 1. Release deed; விடுதலைப்பத்திரம். (W.)2. Partition, division; பிரிவினை. 3. Partition-deed; பாகபத்திரம்.