தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 449 சிகரங்களையும் 57 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) Temple having 449 towers and 57 storeys;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāri-yātra. Temple having 449 towers and 57storeys; 449 சிகரங்களையும் 57 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)