தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமன் ; பரப்பு ; விருப்பம் ; வீரச்செயல் ; கனம் ; அதிகரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகப்படுகை. (W.) 2. Seriousness, aggravation;
  • கனம். கதிர்முலைப் பாரிப்புக் கண்டு (இலக். வி. 523, உரை). 1. Heaviness; weight; gravity;
  • வீரச்செயல். மதுகைடவர் பாரிப்பும் (குமரேச. 47) 4. Heroic deed, feat of strenght;
  • விருப்பம். கோரின காரியத்தளவல்ல இப்பாரிப்பு (ஈடு, 3,7,2). 3. Desire, pleasure;
  • பரப்பு. ஆவியின் தன்னை யளவல்ல பாரிப்பு (திவ் இயற். திருவிருத்.67). 2. Expanse, extent;
  • பருமன். (திருக்கோ. 132, உரை.) 1. Bulkiness, largeness, hugeness;

வின்சுலோ
  • ''v. noun.'' Heaviness, weight, gravity, பாரம். 2. Graveness, serious ness, aggravation, அதிகரிப்பு. 3. Bulki ness, largeness, hugeness, பருமன். 4. Heaviness of the system, morbid heavi ness, உடற்பாரிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாரி-. 1. Bulkiness, largeness, hugeness; பருமன். (திருக்கோ.132, உரை.) 2. Expanse, extent; பரப்பு. ஆவியின்தன்மை யளவல்ல பாரிப்பு (திவ். இயற். திருவிருத். 67). 3. Desire, pleasure; விருப்பம். கோரினகாரியத்தளவல்ல இப்பாரிப்பு (ஈடு, 3, 7, 2). 4.Heroic deed, feat of strength; வீரச்செயல்.மதுகைடவர் பாரிப்பும் (குமரேச. 47).
  • n. < பாரி-. 1. Heaviness; weight; gravity; கனம். கதிர்முலைப் பாரிப்புக்கண்டு (இலக். வி. 523, உரை). 2. Seriousness,aggravation; அதிகப்படுகை. (W.)