தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாரிசேடப்பிரமாணம். பாரிசேட மதனிற் பரனுக்கு (ஞானா. 5).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in logic) one of the methods of discovering truth by exception or implication, ஒழிவு. பாரிசேடப் பிரமாணம், law of deduction by exception.

வின்சுலோ
  • [pāricēṭam] ''s. [in logic.]'' One of the modes of reasoning, or of discovering truth, by exception, or implication--as மூவரிருக்க இருவரன்றெனில் ஒழிந்த ஒருவனாமெனல். See ஒழிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாரிசேடவனுமானம் pāricēṭa-v-aṉu-māṉamn. < id. +. See பாரிசேடப்பிரமாணம்.(W.)
  • n. < pārišēṣa.See பாரிசேடப்பிரமாணம். பாரிசேட மதனிற் பரனுக்கு (ஞானா. 5).