தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பக்கவாதம் ; குடலிறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பக்கவாதம். (W.) 1. Paralysis
  • குடலிறக்கம். Loc. 2. Hernia;

வின்சுலோ
  • --பாரிசவாயு, ''s.'' Palsy of one side.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Paralysis. See பக்கவாதம். (W.) 2. Hernia;குடலிறக்கம். Loc.