தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி ; நல்லாடை ; கட்டில் ; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன் ; பூந்தாது ; கட்பாத்திரம் ; யானைகட்டுங் கயிறு ; சிறங்கை நீர் ; கடல் ; மனைவி ; சிங்கம் ; கள் ; பருத்தது ; முதன்மையானது ; கனவான் ; கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் ; இராக்காவலாளர் பாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (பிங்.) 1. Earth;
  • நல்லாடை. பொற்பாரி சாத்தினர் (சேதுபு. இலக்கும். 22). 2. Fine cloth;
  • கட்டில். (பிங்.) 3. Bedstead, cot;
  • கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பாரி வேள்பாற் பாடினை செலினே (புறநா.105). An ancient chief noted for his liberality, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.;
  • பூந்தாது. 1. Pollen;
  • கட்பாத்திரம். 2. Liquor jug;
  • யானை கட்டுங்கயிறு. 3. Rope for tying an elephant;
  • சிறங்கைநீர். 4. Handful of water;
  • கடல். (சூடா.) Sea, ocean;
  • See வெண்கோஷ்டம். (மலை.) Arabian Costum.
  • மனைவி. பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664). Wife;
  • சிங்கம். (யாழ். அக.) Lion;
  • கள். (பிங்.) Toddy;
  • பருத்தது. 1. That which is heavy or big;
  • முக்கியமானது, பாரிவிஷயம். 2. That which is important;
  • கனவான். (W.) 3. Man of consequence, weight or importance;
  • கொட்டு முழக்குடன் புரியும் இராக்காவல். விளம்பும் பாரியு மடங்கினது (கம்பரா. ஊர்தே. 158). 1. Night-watch with the beat of drum;
  • இராக்காவலாளர் பாடல். சங்கீதப்பாரி. பறைப்பாரி. மணிப்பாரி. Loc. 2. Night-watchman's song;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாரியை, பாரியாள், s. a lawful wife, மனைவி.
  • s. the earth, the world, பூமி, 2. bed stead, கட்டில்; 3. fine cloth, நல்லாடை; 4. one of the third class of kings famed for liberality; 5. (Hind.) a heavy man or thing, பருத்து; 6. (fig.) a person of consequence; 7. night-watch, பாரிக்காவல். பாரிபோக, to patrol. பாரி சமுசாரம், a large family. பாரியோட, to run swiftly. பாரிவேட்டை, the chase, hunting.
  • VI. v. i. be stout ar bulky, பரு; 2. feel heavy; 3. arise or come into being; 4. devolve on, fall on one as an accusation; v. t. make, form, create; 2. produce, cause to appear; 3. lay open, as goods etc., பரப்பு. சரீரம் பாரித்துக்கொண்டிருக்க, to feel oneself heavy or dull from sickness etc. பாரித்த மரம், a large tree. பாரிப்பு, v. n. heaviness, bulkiness; 2. seriousness, aggravation.

வின்சுலோ
  • [pāri] ''s.'' A lawful wife, மனைவி. See பாரியை. 2. Earth, world, பூமி. 3. Bedstead, கட்டில். 4. Fine cloth, நல்லாடை. 5. One of the lowest or the third class of kings fam ed for liberality, கடையேழுவள்ளலிலொருவன். (சது.) 6. ''[Hind.]'' A heavy man, animal, or tree, பருத்தது. 7. ''(fig.)'' A man of con sequence, weight, importance, good dis position, &c, பெரியோன். 8. Nightwatch, இராக்காவல். 9. An animal, ஓர்மிருகம்.
  • [pāri] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be thick, bulky, huge, wide, பருக்க. 2. To be heavy; to feel heavy--as a weight, a burden; to become heavy, பாரமாக. 3. To feel heavy as the body or head from a cold, &c., உடம்புபாரிக்க. 4. To become grave, momentous, &c., அதிகரிக்க. 5. To fall on one as an accusation, to devolve on, குற்றஞ் சுமர. 6. ''(p.)'' To arise, to appear, to come into being, தோற்ற. 7. ''v. a.'' To make, to form. to construct, create, constitute, உரு வாக்க. 8. To cause to appear, to produce, to bring to view.உண்டாக்க. 9. To spread, to lay open, as goods in a bazaar, &c. பரப்ப. தலைபாரித்துக்கொண்டிருக்கிறது. My head is heavy, from cold, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. பார். [T. pāri.] Earth;பூமி. (பிங்.) 2. [M. pāri.] Fine cloth; நல்லாடை. பொற்பாரி சாத்தினர் (சேதுபு. இலக்கும. 22).3. Bedstead, cot; கட்டில். (பிங்.)
  • n. An ancient chief noted forhis liberality, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.;கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பாரி வேள்பாற்பாடினை செலினே (புறநா. 105).
  • n. < pārī. (யாழ். அக.) 1.Pollen; பூந்தாது. 2. Liquor jug; கட்பாத்திரம்.3. Rope for tying an elephant; யானை கட்டுங்கயிறு. 4. Handful of water; சிறங்கைநீர்.
  • n. prob. vāriša. Sea, ocean;கடல். (சூடா.)
  • n. < pāribhū. Arabian costum.See வெண்கோஷ்டம். (மலை.)
  • n. < bhāryā. Wife; மனைவி.பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664).
  • n. < bhāri. Lion; சிங்கம்.(யாழ். அக.)
  • n. perh. vāruṇī. Toddy; கள்.(பிங்.)
  • n. < U. bhāri. 1. That whichis heavy or big; பருத்தது. 2. That which isimportant; முக்கியமானது. பாரிவிஷயம். 3. Manof consequence, weight or importance; கனவான். (W.)
  • n. < பாரா. 1. Night-watchwith the beat of drum; கொட்டு முழக்குடன் புரியும்இராக்காவல். விளம்பும் பாரியு மடங்கினது (கம்பரா.ஊர்தே. 158). 2. Night-watchman's song;இராக்காவலாளர் பாடல். சங்கீதப்பாரி, பறைப்பாரி,மணிப்பாரி. Loc.