தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; கடற்கரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28). 1. Sea, ocean;
  • கடற்கரை. (பிங்.) 2. Sea-shore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • sea-shore, banks of a river கடற்கரை; 2. sea, ocean, கடல்.

வின்சுலோ
  • [pārāvāram] ''s.'' Sea, ocean, கடல். W. p. 529. PARAVARA. 2. (சது.) Sea-shore, banks of a river, கடற்கரை. See வாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pārāvāra.1. Sea, ocean; கடல். பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28). 2. Sea-shore;கடற்கரை. (பிங்.)