தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறா ; கரும்புறா ; குரங்கு ; மலை ; கருங்காலிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See. கருங்காலி. (மூ. அக.) Ebony.
  • மலை. (யாழ். அக.) 4. Mountain;
  • புறா. (திவா.) 1. Dove, pigeon;
  • கரும்புறா. (பிங்.) 2. Blue rock pigeon, Columba intermedia;
  • குரங்கு. (யாழ். அக.) 3. Monkey;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dove or pigeon; 2. the black-dove.

வின்சுலோ
  • [pārāvatam] ''s.'' A dove, or pigeon in general, புறாப்பொது. W. p. 529. PARAVA TA. 2. (சது.) The black dove, கரும்புறா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pārāvata.1. Dove, pigeon; புறா. (திவா.) 2. Blue rockpigeonColumba intermedia; கரும்புறா. (பிங்.)3. Monkey; குரங்கு. (யாழ். அக.) 4. Mountain;மலை. (யாழ். அக.)
  • n. cf. bāla-patra.Ebony. See கருங்காலி. (மூ.அ.)