தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் ; நிலவுலகத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவுலகத்தார். பாரார் விசும்புள்ளார் (திருவாச.8, 2). People of the earth;
  • பகைவர். (நிகண்டு.) Enemies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பார்- + ஆ neg. +Enemies; பகைவர். (நிகண்டு.)
  • n. < பார். People of theearth; பூவுலகத்தார். பாரார் விசும்புள்ளார் (திருவாச. 8, 2).