தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாராயணமாகப் படித்தல். அதிகமாகப் பயின்றும் பாராயணித்தும் (இராமநா. முகவுரை, பக். 17). To read ceremoniously, as in pārāyaṇam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< பாராயணம். To read ceremoniously, as inpārāyaṇam; பாராயணமாகப் படித்தல். அதிகமாகப்பயின்றும் பாராயணித்தும் (இராமநா. முகவுரை, பக்.17).