தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையாக ஓதுவோன் ; ஒன்றனைக் குறிக்கொள்வோன் ; பார்ப்பான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பான். (W.) 2. Brahim who is a reciter of the Vēda;
  • நியமமாக ஓதுவோன். தமிழ்வேத பாராயணா (அஷ்டப். திருவேங்கடமா. காப்பு). 1. Person who adheres to a course of reading;
  • ஒன்றனைக் குறிக்கொள்வோன். (பிங்.) Person who concentrates his mind on one object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Person who adheres to a course of reading;நியமமாக ஓதுவோன். தமிழ்வேத பாராயணா (அஷ்டப்.திருவேங்கடமா. காப்பு). 2. Brahmin who is areciter of the Vēda; பார்ப்பான். (W.)
  • n. < பராயணன்.Person who concentrates his mind on oneobject; ஒன்றினைக் குறிக்கொள்வோன். (பிங்.)