தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈன்ற தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈன்றதாய். (திவா.) Mother;

வின்சுலோ
  • ''s.'' A nurse to divert a child, one of the five kinds of nurses, ஐவகைத்தாயிலொருத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாராட்டு- +. Mother; ஈன்றதாய். (திவா.)