தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகட்டன் ; புனைந்து கூறுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனைந்துகூறுவோன். 2. Exaggerator;
  • ஆடம்பரமுள்ளவன். 1. Fop, finical or showy person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புகழ்வோன்.

வின்சுலோ
  • ''s.'' A fop. a finical or showy person. 2. An exaggerator.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாராட்டு +. (W.) 1. Fop, finical or showyperson; ஆடம்பரமுள்ளவன். 2. Exaggerator;புனைந்துகூறுவோன்.