தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரிக்குதிரை. (W.) Big-sized horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) a large horse, குதிரை.
  • பாராசாரியன், s. Vyasa, the compiler of the Vedas, as the son of பராசரன். பாராசாரியம், one of the 32 systems of architecture; 2. one of the 18 law-books.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுக்கிரன்.
வியாசன்.

வின்சுலோ
  • [pārācāri] ''s. (Arab.)'' A large horse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bhārisawāri.Big-sized horse; பாரிக்குதிரை. (W.)