தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவில் உண்மையானது ; உண்மை அறிவிற்குரியது ; கபடமற்ற தன்மை ; ஈடுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈடுபாடு. (C.G.) 4. Devotedness, loyalty;
  • கபடமற்ற தன்மை. Colloq. 3. Good faith, guilelessness;
  • உண்மைஞானத்துக்குரியது. 2. That which relates to highest truth or spiritual knowledge, opp. to viyāvakārikam;
  • முடிவில் உண்மையானது. 1. Utimate reality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pāramārthika. 1. Ultimate reality; முடிவில்உண்மையானது. 2. That which relates tohighest truth or spiritual knowledge, opp. toviyāvakārikam; உண்மைஞானத்துக்குரியது. 3.Good faith, guilelessness; கபடமற்ற தன்மை.Colloq. 4. Devotedness, loyalty; ஈடுபாடு. (C. G.)