தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுப்புமிகுதல் ; சுமைமிகுதல் ; நீதிமன்றத்தில் விசாரணைக்கு வைக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமைமிகுதல். 2. To be heavily laden;
  • பொறுப்புமிகுதல். 1. To become burdensome or onerous;
  • நியாயசபையில் விசாரணைக்கு வைக்கப்படுதல். 3. To be committed for trial;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாரமாதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பாரம் +. (J.) 1. To become burdensome oronerous; பொறுப்புமிகுதல். 2. To be heavilyladen; சுமைமிகுதல். 3. To be committed fortrial; நியாயசபையில் விசாரணைக்கு வைக்கப்படுதல்.