n. < பாரபத்தியம் +. 1. Overseer; மேல்விசாரணைசெய்யும் அதிகாரி. 2. Bailiff, collector of village
-- 2621 --
revenue; வரிவசூலிக்கும் அதிகாரி முதலியோர்.(யாழ். அக.) 3. Officer; உத்தியோகஸ்தன். (யாழ்.அக.) 4. A person saddled with responsibleduties; பொறுப்பான வேலையுள்ளவன். Tinn.