தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரோணா சாரியன். (நிகண்டு.) 2. Drōṇa;
  • பாரத்துவாச கோத்திரத்தான். பாரத்துவாசி நச்சினார்க்கினியர் (திருமுரு.உரை). 1. Person of the gōtra of Bhāradvāja ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துரோணாசாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhārad-vāji. 1. Person of the gōtra of Bhāradvāja;பாரத்துவாச கோத்திரத்தான். பாரத்துவாசி நச்சினார்க்கினியர் (திருமுரு. உரை). 2. Drōṇa; துரோணாசாரியன். (நிகண்டு.)