தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியன்குருவி , கரிக்குருவி ; காண்க : காடை ; கற்பநூலுள் ஒன்று ; எலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பநூலு ளொன்று. (தொல். பொ. 75, உரை.) 3. A treatise on Kalpa;
  • எலும்பு. (யாழ். அக.) 4. Bone;
  • See வயலின். (திவா.) 1. Kingcrow.
  • See காடை. (W.) 2. Quail.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a quail, காடை; 2. a skylark, கரிக்குருவி; 3. bone, எலும்பு. பாரத்துவாசன், a Rishi said to have been nursed by a lark; 2. a name of Dronachari, the preceptor of the Kurus & the Pandavas.

வின்சுலோ
  • [pārattuvācam] ''s.'' A sky-lark, கரிக் குருவி. 2. A quail, காடை. W. p. 617. B'HARADVAJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhā-rad-vāja. 1. Kingcrow. See வலியன். (திவா.)2. Quail. See காடை. (W.) 3. A treatise onKalpa; கற்பநூலு ளொன்று. (தொல். பொ. 75,உரை.) 4. Bone; எலும்பு. (யாழ். அக.)