தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகஸ்திய முனிவர். (யாழ். அக.) 2. Sage Agastya;
  • ஒரு முனிவர். 3. A Rṣi, believed to be nursed by a bird;
  • துரோணாசாரியன். (பிங்.) 1. Drōṇa;

வின்சுலோ
  • --பாரத்துவாசி, ''s.'' A Rishi, B'haradvaja, said to have been nursed by a lark. ''(Wils.)'' 2. A name of துரோணாசாரி, preceptor of the Kurus. See பரத்துவாசன்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< Bhārad-vāja. 1. Drōṇa; துரோணாசாரியன்.(பிங்.) 2. Sage Agastya; அகஸ்திய முனிவர். (யாழ்.அக.) 3. A Ṛṣi, believed to be nursed by abird; ஒரு முனிவர்.