தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகத் தொலைவு ; முதன்மையானது ; ஆழ்ந்த முன்யோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தூரம். (W.) 1. Great distance;
  • முக்கியமானது. (W.) 2. That which is important or momentous;
  • ஆழ்ந்த முன்யோசனை. colloq. 3. Foresight;

வின்சுலோ
  • ''s.'' That which is important or momentous-as a weighty business, or profound thought, மிகப்பெரியது. 2. That which is distant, வெகுதூரத்தது>.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாரப்பட்டகாரியம் pāra-p-paṭṭa-kāri-yamn. < பாரப்படு- +. (W.) 1. Serious affair;பெரிய விஷயம். 2. Business on a large scale;பெரும்படியான தொழில்.
  • n. < பாரம் +. [T.dūrabhāramu.] 1. Great distance; பெருந்தூரம். (W.) 2. That which is important ormomentous; முக்கியமானது. (W.) 3. Foresight;ஆழ்ந்த முன்யோசனை. Colloq.