தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகை பொருளாகவும் வரும் நாடகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகள் பொருளாகவும் வரும் நாடகவகை. (சிலப்.10, கட்டுரை.) A kind of dramatic representation in which an actor is the hero and a dance is the theme;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of dramatic representation in which anactor is the hero and a dance is the theme; கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகள் பொருளாகவும்வரும் நாடகவகை. (சிலப். 10, கட்டுரை.)