தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்கடம்பை நகரத்துத் திருவேங்கடபாரதி யென்பவர் கட்டளைக் கலித்துரையிற் செய்த நிகண்டுநூல். (அரு.நி. முன்னுரை,10.) A glossary in kaṭṭaḷai-k-kalittuṟai verse by Tiruvēṅkaṭa Pārati of Teṉkatampai;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு நிகண்டு.

வின்சுலோ
  • ''s.'' The name of a Negundu, or poetic lexicon, ஓர்நிகண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aglossary in kaṭṭaḷai-k-kalittuṟaiverse by Tiru-vēṅkaṭa Pārati of Teṉkaṭampai; தென்கடம்பைநகரத்துத் திருவேங்கடபாரதி யென்பவர் கட்டளைக்கலித்துறையிற் செய்த நிகண்டுநூல். (அரு. நி. முன்னுரை, 10.)