தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாரதகண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவவருடத் தொன்றாகிய இந்தியா. தென்கடற்கு மிமயமென்னுங் கிரிக்கு நடுப் பாரதமாம் (கந்தபு.அண்டகோ.37). A division of the earth, the country of India, one of nava-varuṭam, q.v. ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரதகண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A division of the earth, the country of India,one of nava-varuṭam, q.v.; நவவருடத் தொன்றாகிய இந்தியா. தென்கடற்கு மிமயமென்னுங் கிரிக்குநடுப் பாரதமாம் (கந்தபு. அண்டகோ. 37).