தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திய நாடு ; பாரதப்போர் ; மகாபாரதம் ; மிக விரிவுடைய செய்தி ; பாதரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாபாரதம். 3. The Mahābhārata;
  • இந்தியா தேசம். இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப்பாகம் பாரதமே (சிவ தரு. கோபுர. 51). 1. India;
  • பாரதப்போர். நீயன்றி மாபாரதமகற்ற மற்றார்சொல் வல்லாரே (பாரத. கிருட்டிண. 34). 2. The great war of Kurukṣētra;
  • மிகவிரிவான செய்தி. பன்னி யுரைக்குங்காற் பார தமாம் (திவ். இயற். பெரிய. ம.72). 4. A Very long account;
  • பாதரசம். (நாமதீப. 395.) Quicksilver

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Bharatha, the great epic poem; 2. mercury or quicksilver; 3. the Bharatha region of India. பாரதர், the descendants of king Bharatha, the son of Dushyantha. பாரதவருடம், see பரதகண்டம் under பரதன்.

வின்சுலோ
  • [pāratam] ''s.'' The B'harata or great sacred epic poem, sometimes called the fifth Veda, ஐந்தாம்வேதம். W. p. 617. B'HARATA. 2. The B'harata; region of India. See பரதகண்டம், பரதம். 3. Quicksilver, பாதரசம். W. p. 52. PARATA. (சது.) பாரதப்போராய்நடக்கிறது. Like the war of the B'harata; i. e. a great conflict.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhārata. 1. India;இந்தியா தேசம். இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப்பாகம் பாரதமே (சிவதரு. கோபுர. 51). 2. The greatwar of Kurukṣētra; பாரதப்போர். நீயன்றிமாபாரதமகற்ற மற்றார்கொல் வல்லாரே (பாரத. கிருட்டிண. 34). 3. The Mahābhārata; மகாபாரதம்.
    -- 2620 --
    4. A very long account; மிகவிரிவான செய்தி.பன்னி யுரைக்குங்காற் பாரதமாம் (திவ். இயற். பெரிய.ம. 72).
  • பாரதம்பாடியபெருந்தேவனார் pāra-tam-pāṭiya-peruntēvaṉārn. < பாரதம் + பாடு- +.A poet, the author of Pārata-veṇpā; பாரதவெண்பாப் பாடிய புலவர்.
  • n. < pārada. Quicksilver; பாதரசம். (நாமதீப. 395.)