தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டவ கௌரவர் போர் ; பெருஞ்சச்சரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருஞ்சச்சாவு. colloq. 2. A big fight or quarrel;
  • பாண்டவ கௌரவ யுத்தம். (திவ். பெரியதி. 4, 6, 6.) 1. The Mahā bhārata war;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாரதம்+. 1. The Mahābhārata war; பாண்டவ கௌரவ யுத்தம். (திவ். பெரியதி. 4, 6, 6.) 2. A bigfight or quarrel; பெருஞ்சச்சரவு. Colloq.