தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாரணம் ; பாரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாரணம் 1,2. துவாதசிப் பாரணை யருந்த (வரத. பாக வத. அம்பரீட. 8)
  • பாரிப்பு. பாரணைநல்ல பதினறுகற்பத்தவர் (நீலகேசி, 90). Extensiveness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāraṇā. Seeபாரணம், 2. துவாதசிப் பாரணை யருந்த (வரத. பாகவத. அம்பரீட. 8).
  • n. prob. பாரி-. Extensiveness; பாரிப்பு. பாரணைநல்ல பதினறுகற்பத்தவர் (நீலகேசி, 90).