தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுகை ; பட்டினியிருந்து உண்ணல் ; மனநிறைவு ; மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம். (யாழ்.அக.) Cloud;
  • உபவாசமிருந் துண்ணுகை. வந்தமா தவர்க ளோடும் பாரண மகிழ்ந்து செய்தான் (கந்தபு. கந்தவி. 14). 2. Breaking a fast;
  • உண்ணுகை. தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத. இராசசூ.90). 1. Eating, taking food;
  • பாராயணம். பாரணங்க ளெங்கும் பரந்தொலிப்ப (பாடு. திருவருட்.). Ceremonial recitation;
  • திருப்தி. (யாழ். அக.) 3. Satisfaction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாரணை, s. taking food after a fast, உபவாசமிருந்துண்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோறுண்டல்.

வின்சுலோ
  • [pāraṇam ] --பாரணை, ''s.'' Eating, taking food, ''a dignified form of expression,'' உண் கை. 2. Eating or drinking at the close of a fast; sometimes also before. உபவாச மிருந்துண்கை. W. p. 528. PARAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāraṇa. 1.Eating, taking food; உண்ணுகை. தேவர் பாரணம்பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத.இராசசூ. 90). 2. Breaking a fast; உபவாசமிருந்துண்ணுகை. வந்தமா தவர்க ளோடும் பாரண மகிழ்ந்துசெய்தான் (கந்தபு. கந்தவி. 14). 3. Satisfaction;திருப்தி. (யாழ். அக.)
  • n. cf. bharaṇa.Cloud; மேகம். (யாழ். அக.)
  • n. < pārāyaṇa.Ceremonial recitation; பாராயணம். பாரணங்களெங்கும் பரந்தொலிப்ப (பாடு. திருவருட்.).