தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருதேசம். பாரசீகத்திற் புக்கான் (இரகு.திக்கு.226) Persia, one of 56 tēcam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Persia.

வின்சுலோ
  • [pāracīkam] ''s.'' Persia, பாரிஷ்தேசம். W. p. 528. PARASEEKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pārasīka.Persia, one of 56 tēcam, q. v.; ஒருதேசம். பாரசீகத்திற் புக்கான் (இரகு. திக்கு. 226).