தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பானுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (தொல்.பொ.91, உரை.) Son of a Brahmin by a Sūdra woman ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. offspring of a Brahmin by a Sudra wife.

வின்சுலோ
  • [pāracavaṉ] ''s.'' Offspring of a Brahman by a Sudra wife, பிராமணனுக்குச்சூத்திரப்பெண் பெற்றபிள்ளை. W. p. 528. PARASAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pārašava. Sonof a Brahmin by a Šūdra woman; பார்ப்பானுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (தொல்.பொ. 91, உரை.)