தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி ; திரைச்சீலை ; தோணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரைச்சீலை. (பிங்.) Curtain;
  • பூமி. கிளர்நீ ருடுத்த பாரகம் (கம்பரா. மந்தரை.76). Earth;
  • தோணி. (சங்.அக.) Boat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a curtain, திரை; 2. the earth, பூமி (பார்+அகம்).
  • s. crossing, going over, கடக்கை.

வின்சுலோ
  • [pārkm] ''s.'' A curtain, திரைச்சீலை. 2. The earth, பூமி. See பார். (சது.)
  • [pārakam] ''s.'' Crossing, going over, கடக் கை. W. p. 528. PARAGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பார் +. Earth;பூமி. கிளர்நீ ருடுத்த பாரகம் (கம்பரா. மந்தரை. 76).
  • n. cf. vāraka. Curtain; திரைச்சீலை. (பிங்.)
  • n. < pāra-ga. Boat;தோணி. (சங். அக.)