தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமப்பவன் ; தாங்குபவன் ; கல்விமிகக் கற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாரங்கதன். வேதபாரகன் (கம்பரா. இரணி. 27).
  • சுமப்போன். பாரகர்பரிக்க (சி.சி. 2, 95). 1. Carrier, bearer;
  • தாங்குபவன். பாரகன் றனையும் (சிவதரு. பாவ. 8). 2. Supporter, sustainer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாரங்கதன், s. one well-versed in science, கல்விமான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See பாரங்கதன்.வேதபாரகன் (கம்பரா. இரணி. 27).
  • n. < bhārika. 1.Carrier, bearer; சுமப்போன். பாரகர்பரிக்க (சி. சி.2, 95). 2. Supporter, sustainer; தாங்குபவன்.பாரகன் றனையும் (சிவதரு. பாவ. 8).