தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல் ; பயணப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல். 1. To spread sail;
  • பிரயாணப்படுதல். Loc. 2. To start or embark on a journey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.(W.) 1. To spread sail; கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல். 2. To start orembark on a journey; பிரயாணப்படுதல். Loc.