தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ள அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளச்சேதம். (W.) Destruction of land by flood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Pers.) destruction of a land by flood, வெள்ளச் சேதம்.

வின்சுலோ
  • [pāymāli] ''s. (Pers.)'' Destruction of land by a flood, வெள்ளச்சேதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. pāe-māli.Destruction of land by flood; வெள்ளச்சேதம்.(W.)