தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; புலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலி. (பிங்.) 2. Tiger;
  • குதிரை. படைக்குட்டம் பாய்மா வுடையானுடைக்கிற்கும் (நான்மணி. 18). 1. Horse;

வின்சுலோ
  • ''s.'' A leaping animal, as a horse, குதிரை. 2. A tiger, &c., புலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாய்- +. 1. Horse;குதிரை. படைக்குட்டம் பாய்மா வுடையானுடைக்கிற்கும் (நான்மணி. 18). 2. Tiger; புலி. (பிங்.)