தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாய்ச்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்றேன் பாய்த்தி நிரம்பிய வற்புதம் (திருவாச. 3, 173). See பாய்ச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபாய்-. See பாய்ச்சு-. இன்றேன் பாய்த்தி நிரம்பியவற்புதம் (திருவாச. 3, 173).