தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாவுதல் ; நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல் ; மேல்நின்று குதித்தல் ; நீருள் மூழ்குதல் ; எதிர்செல்லுதல் ; பரவுதல் ; வரைந்துபடிதல் ; விரைந்தோடுதல் ; தாக்குதல் ; விரைவுபடுதல் ; அகங்கரித்தல் ; மடிப்பு விரிதல் ; கூத்தாடுதல் ; ஓடிப்போதல் ; தாக்கிப்பேசுதல் ; குத்துதல் ; வெட்டுதல் ; முட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரிதப்படுதல். 10. To hurry;
  • அகங்கரித்தல். Loc. 11. To be proud, arrogant;
  • மடிப்பு விரிதல். பாய்ந்தாய்ந்த தானை (கலித். 96). 12. To unfold, as a cloth;
  • கூத்தாடுதல். பேய்த்தொகை பாய்தர (திருக்கோ. 389). 13. To dance;
  • ஓடிப்போதல். (W.) -- tr. 14. To flee; abscond;
  • கோபத்தோடு தாக்கிப்பேசுதல். ஏன் அவனைப் பாய்கிறாய். (W.) 1. To abuse; to accost roughly;
  • குத்துதல். வெல்களிறு பாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல் (பு. வெ. 6, 4). 2. To pierce, penetrate; to plunge into;
  • வெட்டுதல். வடிநவில் நவியம் பாய்தலின் (புறநா. 23). 3. To cut;
  • விரைந்தோடுதல். (W) 9. To run, dart, fly, flit across;
  • நீருண் முழ்குதல். பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு (திருவாச. 7. 13). 4. To plunge, dive, as into water;
  • மேனின்று குதித்தல். வரைபாய்த னன்று (நாலடி. 369) 3. To jump down, as from a hill;
  • நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல். வெள்ளநீர் பரந்து பாயும் (திவ். திருமாலை. 29). 2. To flow, issue or gush out, as blood or stream; to rush down, as a waterfall;
  • தாவுதல். தண்கடற் றிரைமிசைப் பாயுந்து. (புறநா. 24). 1. To spring, leap, bound, gallop, prance;
  • தாக்குதல், பாய்கிற சேனை. 8. To attack spring at, pounce on;
  • விரைந்து படிதல், மனம் அங்கே பாய்ந்து. 7. To settle or fasten on, as the light, the mind the imagination;
  • பரவுதல் (தொல். சொல். 361.) 6. To spread, as water, darkness; to radiate, as light; to extend;
  • எதிர் செல்லுதல். 5. To move towards, as the needle attracted by a loadstone;
  • முட்டுதல். பாய்கிற மாடு. 4. To rush against, butt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. pay.] 1. Tospring, leap, bound, gallop, prance; தாவுதல்.தண்கடற் றிரைமிசைப் பாயுந்து (புறநா. 24). 2. Toflow, issue or gush out, as blood or stream;to rush down, as a waterfall; நீர் முதலியனவேகமாய்ச் செல்லுதல். வெள்ளநீர் பரந்து பாயும்(திவ். திருமாலை, 29). 3. To jump down, as froma hill; மேனின்று குதித்தல். வரைபாய்த னன்று(நாலடி, 369). 4. To plunge, dive, as into water;நீருண் மூழ்குதல். பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு(திருவாச. 7, 13). 5. To move towards, asthe needle attracted by a loadstone; எதிர்செல்லுதல். 6. To spread, as water, darkness;to radiate, as light; to extend; பரவுதல். (தொல்.சொல். 361.) 7. To settle or fasten on, as thelight, the mind, the imagination; விரைந்துபடிதல் மனம் அங்கே பாய்ந்தது. 8. To attack,spring at, pounce on; தாக்குதல். பாய்கிற சேனை.9. To run, dart, fly, flit across; விரைந்தோடுதல்.(W.) 10. To hurry; துரிதப்படுதல். 11. To beproud, arrogant; அகங்கரித்தல். Loc. 12. Tounfold, as a cloth; மடிப்பு விரிதல். பாய்ந்தாய்ந்ததானை (கலித். 96). 13. To dance; கூத்தாடுதல்.பேய்த்தொகை பாய்தர (திருக்கோ. 389). 14. To flee;abscond; ஓடிப்போதல். (W.)--tr. 1. To abuse;to accost roughly; கோபத்தோடு தாக்கிப்பேசுதல்.ஏன் அவனைப் பாய்கிறாய். (W.) 2. To pierce, penetrate; to plunge into; குத்துதல். வெல்களிறுபாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல் (பு. வெ. 6, 4).3. To cut; வெட்டுதல். வடிநவில் நவியம் பாய்தலின்(புறநா. 23). 4. To rush against, butt; முட்டுதல்.பாய்கிற மாடு.