தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருவர் எதிர்நின்று ஒற்றையுலக்கை கொண்டே தானியங்குத்துகையில் அவரவர் முறையில் உலக்கையை மாறிவாங்குகை. 2. Exchange of pestle at every stroke when two persons jointly husk grain;
  • இருவர் மாறிமாறி இடைவிடாது இரண்டு உலக்கையாற் குத்துகை. Colloq. 1. Alternate stroke of two pestles when two persons work jointly in husking grain;

வின்சுலோ
  • ''s.'' Exchange of the pestle at every stroke, when two use the same.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +உலக்கை. 1. Alternate stroke of two pestleswhen two persons work jointly in huskinggrain; இருவர் மாறிமாறி இடைவிடாது இரண்டுஉலக்கையாற் குத்துகை. Colloq. 2. Exchange ofpestle at every stroke when two persons jointlyhusk grain; இருவர் எதிர்நின்று ஒற்றையுலக்கைகொண்டே தானியங்குத்துகையில் அவரவர் முறையில் உலக்கையை மாறிவாங்குகை.